Skip to main content

The claim

* சைபர் எச்சரிக்கை * தேசியக் கொடி போன்று உங்கள் முதல் எழுத்து உள்ள போட்டோ வைப்பது சட்டப்படி குற்றமாகும். கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தை துண்டு துண்டாக வைப்பது அரசு ஆணை சட்டத்திற்கு எதிராகும். இது மட்டும் இல்லாமல் இந்த போட்டோவை Profile photo ஆக வைப்பதால் ஹக்கர்ஸ் உங்கள் மொபைலை ஹக் செய்ய முடியும். அதில் அது போன்ற மென்பொருள் உள்ளது.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗