செப்டம்பர் 26 மற்றும் 27 வங்கிகள் வேலை நிறுத்தம். 28-ம் தேதி நான்காவது சனிக்கிழமை. 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. 30-ம் தேதி அரை ஆண்டு நிறைவு, அக்டோபர் 1-ம் தேதி பெரும்பாலான ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்வார்கள். அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி. ஆகையால், செப்டம்பர் 25-ம் தேதிக்கு பிறகு வங்கிகள் அக்டோபர் 3-ம் தேதியே வேலை செய்யும். தொடர்ச்சியாக 7 நாட்கள் வங்கிகளில் வேலை இல்லை. செப்டம்பர் 27-ம் தேதிக்கு பிறகு பெரும்பாலான ஏடிஎம்கள் காலியாகி விடும். எனவே, முன்னெச்சரிக்கையாக கையில் பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த தகவலை அனைவரும் பகிரச் செய்யவும்.