Skip to main content

The claim

சீனாவை மிஞ்சிய இந்திய ராணுவத்தின் அருமையான செயல். சில மணிநேரங்களிலேயே ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார். #Barmer, #Rajasthan இந்தியாவின் பெருமையை எல்லோருக்கும் உணர்த்த அதிகம் பேருக்கு இதை ஷேர் செய்யவும்.

Rating

FAKE

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗