The claim
சின்னத்திரை நடிகர் சங்க தலைவரானார் நடிகர் பரத். சின்னத்திரை நடிகர் சங்கத்தினருக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு சின்னத்திரை வெற்றி அணி சார்பாக போட்டியிட்ட நடிகர் பரத் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026