சாத்தான் குளத்தின் உண்மையான கள நிலவரம்… அரசு ஏன் மறைக்கிறது…..? யாரை காப்பாற்ற முயற்சி?
கள்ளக்காதல் வேண்டாம் என்று சொன்ன தந்தைக்கும் மகனுக்கும் வீட்டில் தகராறு
அதனால் இருவருக்கும் வீட்டுக்குள்ளேயே அடிதடி எதார்த்தமாக அந்த பகுதியில் ஊரடங்கு விஷயமாக போன போலீசார் இதை பார்க்க என்ன விஷயம் என்று விசாரிக்க போலீசாரிடம் இருவரும் எடக்கு மடக்காக பேசியிருக்கிறார்கள். உடனே போலீசார் வாங்க ஸ்டேஷன்ல போய் பேசி பஞ்சாயத்து பண்ணிக்கலாம்னு அழைச்சுட்டுப் போய் பேசினதில்ல முடிவு எட்டவில்லை. மாறாக போலீசாரையே அசிங்க அசிங்கமாக ஸ்டேஷனிலேயே வைத்து திட்டி இருக்குறாங்க ஒரு போலீஸ்காரர் என்னையா எங்களையே இப்படி பேசுறீங்க என்று லேசா லத்தியால் ரெண்டு பேரையும் தட்டி எப்ஐஆர் போட்டு நீதிபதி முன்னால் கொண்டுபோய் நிறுத்தி விசயத்தை சொல்லவும் தூக்கி உள்ள போட்டுட்டாங்க . ஆனா ஏற்கனவே வீட்டுல அப்பனுக்கும் புள்ளைக்கும் பயங்கரமான அடிதடி நடந்தது நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீஸ் உள்ள போட்டு இருக்கு ஆனால் மாற்றுமத வணிகர்கள் இதையெல்லாம் மறைக்கிறார்கள். போலீஸ் மேலயே முழு பழியை தூக்கிப் போடறாங்க போலீஸ்காரர்களும் மனிதர்கள்தானே என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு இவர்கள் அசிங்கமாக திட்டலாமா இன்னொரு விஷயம் என்னவென்றால் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் போலீஸ்காரர்களை மதிக்க மாட்டார்களாம்.. ஒரு கள்ளக்காதலால் அவர்கள் குடும்பம் நாசமானது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த காவல்துறையையும் அவர்களது குடும்பத்தையும் அலைக்கழிக்க வைத்தது எந்த விதத்தில் நியாயம். இந்த லட்சணத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை வேறு. காவல்துறை செய்யும் பணி மகத்தானது யாரோ ஒருவர் இருவர் சூழ்நிலை காரணமாக தீயவர்களாக இருக்கின்றனர் அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையும் எங்களால் மதிப்பை குறைத்துக் கொள்ள முடியாது காவல்துறை என்பது தந்தை ஸ்தானத்தில் உள்ள துறை அவர்கள் அதட்டுவதும் திட்டுவதும் மக்களாகிய நம் நன்மைக்கே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.