Skip to main content

The claim

சட்டமன்ற திமுக வேட்பாளராக போட்டியிடும் காதர்பாட்சா முத்துராமலிங்க தேவர் என்பவர் தொகுதி ஆண் வாக்காளர்களுக்காக மதுவிருந்து சப்ளை செய்வதற்காக சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பு மதுபாட்டில்,வாடர்டர்பாட்டில் ஸ்னாக்ஸ் போன்றவையே கொடுப்பதற்காக தயாராக வழுதூர் உள்ள ஒரு கிட்டங்ககியில் இருந்தது.! அதை பறிமுதல் செய்தனர் தேர்தல் அதிகாரிகள்!

Rating

FALSE

Reviewed by Vishvas News ↗ ·

Original fact check ↗