கிளென் மேக்ஸ்வெல், வினி ராமனை நமது ஹிந்து சனாதன தர்மத்தின்படி திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அப்போது அவர் ஒரு ரகசியமான காரியம் செய்தார். தனது திருமணத்தின்போது அவர் தான் கிரிக்கெட் விளையாடும் பேட்டையும் கொண்டு வந்திருந்தார். அங்கிருந்த அனைவருக்கும் அது ஏன் என்று புரியவில்லை.
ஆனால் க்ளென் மேக்ஸ்வெல்லின் திட்டமே வேறு… அவர் தனது திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களிடம் தனது பேட்டைக் கொடுத்து அதற்கெனத் தனியாக “சத்ரு சம்ஹார” யாகம் வளர்த்து, வேத மந்திரங்களைக் கூறி, சக்தியேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார்.