Skip to main content

The claim

கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்குகள் முடக்கம்: தமிழ்நாட்டோட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களோட மனைவி கிருத்திகா உதயநிதிக்கு சொந்தமான 35 கோடி அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அவருடைய தனிப்பட்ட கணக்கான உதயநிதி பவுண்டேசன் என்கிற கணக்கில் 35 லட்சம் ரூபாய் பணம் முடக்கப்பட்டிருக்கிறது – சாட்டை துரைமுருகன்

Rating

Misleading

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗