Skip to main content

The claim

கடந்த 10 நாட்களாக, சில மிக நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இவற்றைப் பற்றி தமிழக மீடியாக்கள் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. முதல் நல்ல விஷயம். உலக வங்கி, நமது மோடியின் “க்ளீன் இந்தியா” என்னும் சுத்தமான இந்தியா திட்டத்தை வெகுவாகப் பாராட்டி, அதற்காக 1.5 கோடி டாலர் (அதாவது, சுமார் 100 கோடி ரூபாய்) தன் பங்காகக் கொடுத்துள்ளது.

Original publisher’s rating

misleading

Reviewed by youturn ↗ ·

Read the original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 17, 2026

Original review: youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.

Updated