Skip to main content

The claim

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டு கை எடுத்து கலங்கிய கண்களோடு சிதைந்து போய் நின்ற குதுபுத்தீன் அன்சாரியை யாரும் மறந்து விடவில்லை. அதே கலவரத்தில் மதவெறி ஊட்டப்பட்டு கொலை வெறியில் கைகளில் கத்தியும், தலையில் காவித் துணியுமாக நின்ற அசோக் பார்மரையும் மறந்து விடவில்லை. இத்தனை ஆண்டுகாலம் கழிந்து வாழ்க்கையின் பல நிலைகளையும் கடந்து இன்று இவர்கள் இருவரும் எந்த மதவெறி அவர்களை பிரித்ததோ அதற்கு எதிராக பேச வந்து நிற்கிறார்கள். அசோக்கின் புதிய செருப்பு கடையை திறந்து வைக்க வந்து இருப்பது, அன்சாரி. மத வெறி எதையுமே தரவில்லை இழப்பை தவிர என்கிறார்கள்…அசோக் மற்றும் அன்சாரி இருவரும் ஒரு குரலாக.

Original publisher’s rating

True

Reviewed by Youturn ↗ ·

Read the original fact check ↗

Sources and attribution

    Original review: Youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.

    Updated