Skip to main content

The claim

ஒவ்வொரு மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15,000 ரூபாய் ஏழைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி டெல்லியில் ஏழைகள் வசிக்கின்ற பகுதிக்கு 23 4 2020 இரவில் ஒரு லாரி வந்தது அந்த லாரியில் கோதுமை மாவு ஒரு கிலோ பாக்கெட்டுகள் நிறைய இருந்தது வந்தவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் எல்லோரும் வாங்க ஒரு பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் என்று கூறினார் ஒரு கிலோதானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் வந்து வரிசையில் நிற்கவில்லை ஆனால் பசி கொண்ட ஏழைகள் இரவு நேரம் என்பதால் வாங்கி சென்று வீட்டில் வைத்து உறங்கிவிட்டனர் மறுநாள் காலையில் சமைப்பதற்காக மாவு பாக்கெட்டை பிரித்தபோது பாக்கெட்டுக்குள் ரூபாய் 15000 இருந்தது பசித்த ஏழைகளுக்கு ஒரு கிலோ மாவு பெரிதென

Rating

FAKE

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗