Skip to main content

The claim

ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது.. அமெரிக்கா இந்தியாவிடம் அவசரமாக HYDROXYCHLORIQUNIE மருந்தை இறக்குமதி செய்து கேட்டது அதற்கு பதிலாக மோடிஜியின் இந்திய அரசு மூன்று நிபந்தனைகளை முன்வைத்தது இந்தியாவின் பார்மா மருந்து கம்பெனிகளுக்கு அமெரிக்காவின் மருந்து வியாபாரத்தில் எந்த ஒரு நிபந்தனையுமின்றி வியாபாரம் செய்ய அனுமதி அமெரிக்காவின் FDA (Food and Durg Administration)..அதாவது அமெரிக்காவில் மருந்து விற்பனையை கண்ட்ரோல் செய்யும் அரசு கம்பனி.. இந்த (FDA)கம்பனி இந்திய கம்பனியின் எந்தெந்த மருந்து வகைகளை தடை செய்ததோ அத்தனை மருந்துகள் மீதான தடையை நீக்க வேண்டும் இனி முதல் FDA தேவையில்லா காரணங்களை காட்டி இந்திய மருந்து கம்பனியை தேவையில்லாமல் சீண்டக்கூடாது இந்த மூன்று நிபந்தனைகளையும் அமெரிக்கா 24 மணி நேரத்தில் சம்மதித்தது .. இதுதான் புதிய பாரதம் நமோவின் புதிய பாரதம்

Original publisher’s rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Read the original fact check ↗

Sources and attribution

    Original review: Youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.

    Updated