Skip to main content

The claim

“ஒழுக்கம் எங்க இருந்து வரும்? உங்களுக்கு தெரியுமா? இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக சிறையில் இருப்பது தமிழ்நாட்டு சிறைகளில் தான். நாம எவ்ளோ Culture பேசுறோம். நாம எப்படிப்பட்ட பாரம்பரியம் பேசுறோம். இது record. இது புள்ளி விவரம். Crime Record Bureau-லயே இது சாதாரணமா வர்ற விஷயம். அப்போ என்ன சொல்லி குடுத்திருக்கோம் நாம? எல்லா இடத்துலையும் கொண்டு போய் வச்சாச்சு!” – ரங்கராஜ்

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
“ஒழுக்கம் எங்க இருந்து வரும்? உங்களுக்கு தெரியுமா? இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக சிறையில் இருப்பது த | PeakMetrics Fact Checks