Skip to main content

The claim

ஒடிசாவில் நவீன் பட்நாயக் உடன் கூட்டணி அமைக்க சொல்லியிருந்தால் இன்று பாஜக கட்சி ஆட்சி அமைத்திருக்க முடியுமா? 1 சதவீத கட்சி என்று சொன்னீர்கள் ஒரிசாவில். 2004 இல் பூஜ்யம் கட்சி என்று சொன்னீர்கள். ஒரு சீட்டு 2009 இல். 2014 இல் 3 சீட்டு. 2019 இல் எட்டு சீட்டு. ஒரு கட்சி படிப்படியாகத்தான் வளர முடியும். எனக்கு கொடுத்திருக்கக்கூடிய வேலையும் இப்படி தான்.

Original publisher’s rating

misleading

Reviewed by youturn ↗ ·

Read the original fact check ↗

Sources and attribution

    Original review: youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.

    Updated