Skip to main content

The claim

ஏ.டி.எம் மெசின்களில் கார்டு செலுத்தி பணம் எடுப்பதற்கு முன்பாக cancel பட்டனை இரு முறை அழுத்தினால் உங்களின் PIN நம்பர் திருடப்படுவது மற்றும் கணக்கின் தகவல்கள் திருடப்படுவதைத் தடுக்கலாம் என RBI தெரிவித்து உள்ளது.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗