Skip to main content

The claim

உலகின் உயரமான சிலையாக திறக்கப்பட உள்ள 182 மீட்டர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ள வளாகத்தில் வைக்கப்பட்ட பலகையில் “ statue of unity “ என்பதை தமிழில் “ ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி “ என அர்த்தம் இல்லாதவாறு மொழிப்பெயர்ப்பு செய்துள்ளனர்.

Original publisher’s rating

True

Reviewed by Youturn ↗ ·

Read the original fact check ↗

Sources and attribution

    Original review: Youturn. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.

    Updated