Skip to main content

The claim

உத்திரப்பிரதேசத்தில் இனி இலவச ஆம்புலன்ஸ் உதவி பெற ஆதார் கார்டு அவசியம் என்று அந்த மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது . ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் செய்யும் முறைகேடுகளை தடுக்கவே இத்தகைய திட்டம் என்று கூறி உள்ளனர்

Rating

True

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗