The claim
இந்தியாவின் மிகவும் பயனற்ற எம்.பி தயாநிதி_மாறன்.. 1. பூஜ்ஜிய தனிப்பட்ட உறுப்பினர் மசோதாக்கள்; 2. MP நிதியை பயன்படுத்தவில்லை; 3. குறைந்த கேள்விகளை எழுப்பிய எம்.பி.க்களில் ஒருவர்; தி.மு.க.வினர் கூட வெட்கப்பட வேண்டும், இது போன்ற ஒரு சோம்பேறி திறமையற்ற, மேல்தட்டு நபருக்கு வாக்களிப்பதற்கு..
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 17, 2026