The claim
இந்த கூற்று நம்மை வந்தடைந்தது. கொரோனா வைரஸ் வருவதைத் தவிர்க்க, மக்கள் தங்கள் முகத்தை சவரம் செய்துகொள்ள வேண்டுமென CDC பரிந்துரைக்கிறது என்ற கூற்றுடன், முகத்தில் வளரும் முடி மற்றும் சுவாசக்கருவி குறித்த விளக்கப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
Sources and attribution
Original review: Vishvas News. Structured data compiled by Data Commons under CC BY 4.0. Publisher article content is subject to its own terms.
Updated