Skip to main content

The claim

இக்கடிதம் சிவிங்கிப் புலிகள் திட்டத்தினை 2009ம் ஆண்டு தொடங்கியது பற்றியதாகும். நமது பிரதமர் பொய்ச் சொல்லும் நோயினை கொண்டவர். இந்திய ஒற்றுமை யாத்திரையில் வேலையாக இருந்ததினால் இக்கடிதத்தினை நேற்றைய தினமே உங்களிடம் காண்பிக்க முடியவில்லை. சிவிங்கிப் புலிகள் திட்டத்திற்காக 2010, ஏப்ரல் 25ம் தேதி கேப்டவுன் என்ற பகுதிக்கு நான் சென்றிருந்தேன். இந்தியப் பிரதமர் அரசு இயந்திரம் என்பது ஒரு தொடர் அமைப்பு என்பதினை ஒப்புக்கொள்வதே கிடையாது. அவர் இன்று அரங்கேற்றி இருக்கும் நாடகமானது தேசத்திலுள்ள பிற பிரச்சனைகளைத் திசைதிருப்ப மேற்கொள்ளும் மற்றுமொரு யுக்தியாகும். 2009-11 கால கட்டத்தில் பனாமா மற்றும் சரிஸ்கா ஆகிய பகுதிகளுக்கு முதன் முதலாகப் புலிகள் இடமாற்றப்பட்டன. இத்திட்டம் அழிவை உண்டு செய்யும் என தீர்க்கதரிசிகள் பலபேர் கூறினர். அவர்கள் அவ்வாறு கூறியது தவறென பின் நாட்களில் உணர்ந்தனர். இதே போலச் சிவிங்கிப் புலிகள் திட்டத்தின் போதும் பலர் பேசினர். இத்திட்டத்தில் பல முதன்மையான வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர். இத்திட்டம் சிறப்பாக அமைய விரும்புகிறேன் – ஜெய்ராம் ரமேஷ்.

Rating

True

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗