Skip to main content

The claim

“ஆங்கிலேய காலனிய ஆட்சியில் அதிக அளவில் வரி வசூலிக்கப்பட்டதால், இந்தியாவில் விவசாயம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. மேலும், ஓப்பியம் போன்ற போதைப் செடிகளை பயிரிட காலனிய ஆட்சியாளர்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்தினார்கள். இதனால், இந்தியா பெருமளவு பஞ்சங்களை சந்தித்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டதாக வரலாறே இல்லை” - ஆளுநர் ஆர்.என்.ரவி.

Rating

false

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] Youturn original review

    Original review · Retrieved October 16, 2026

“ஆங்கிலேய காலனிய ஆட்சியில் அதிக அளவில் வரி வசூலிக்கப்பட்டதால், இந்தியாவில் விவசாயம் மிகவும் பாதிப்பு | PeakMetrics Fact Checks