அயோத்திக்கு சென்ற பட்டாசு டிரக் தீப்பிடித்தது! தமிழ்நாட்டிலிருந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பட்டாசு ஏற்றிச் சென்ற டிரக் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பரபரப்பு; தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், தீவிபத்தால் யாருக்கும் காயம் இல்லை என தகவல்