The claim
அங்க பாருங்க... குழந்தைய கையில வச்சுக்கிட்டே தேடுற மாதிரி நடிக்கிறாங்க.. செப்டிக் டேங்ல விழுந்த குழந்தைய கம்பி போட்டு எடுத்தேன்னு சொன்னாங்க.. ஆனா,....." செப்டிங் டேங்கில் விழுந்து தான் குழந்தை உயிரிழந்ததா..? பிற்பகல் 2 மணியளவில் தனியார் பள்ளியில் நடந்தது என்ன..? சிசிடிவியால் அம்பலமான நாடகம்...! #Viluppuram | #SchoolStudent | #Child | #Death | #SepticTank | #PrivateSchool | #CCTV | #SaintMarysMatriculationSchool | #PolimerNews
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026