Skip to main content

PeakMetrics / Fact Checks

Religion & belief fact checks

Explore claims publishers have checked about religion & belief. Read their original ratings and follow the evidence.

3,371 published reviews in this topic

youturnReligion & belief

தமிழ்நாட்டுக் கோவில் என்று நினைக்கிறேன். கோபுரத்தில் தமிழில் “சிவசிவ” என்பதற்கு பதில் ஏதோ ஒரு குழப்பிய குறியீடு / சின்னம் இருக்கிறது. அபாயத்தின் அடையாளம் இந்தச் சின்னம்.

Publisher’s rating: false

youturnReligion & belief

வெங்காயம் சாப்பிட்டவர்கள் அந்த வெங்காயம் ஜீரணமாகி வெளியேறும் வரையில் பள்ளிவாசலுக்கு வரவேண்டாம் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமியர்கள் அசைவம், பிரியாணி, மசாலா பொருட்கள் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு தொழுகைக்கு வர வேண்டாம் என்றும் நபிகள் கூறியுள்ளார் - அரசியல் விமர்சகர் தேவபிரியா.

Publisher’s rating: misleading

youturnReligion & belief

மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி, மாநில அமைச்சராக இருந்தாலும் சரி, மாவட்ட SP-யாக இருந்தாலும் சரி... அனைவரும் கிறிஸ்தவ மத போதகருக்கு பிறகு தான்... இடம்: தூத்துக்குடி மாவட்டம்... தமிழகம் எங்கே போகிறது சிந்திப்பீர்!!

Publisher’s rating: misleading