Skip to main content

PeakMetrics / Fact Checks

Education fact checks

Explore claims publishers have checked about education. Read their original ratings and follow the evidence.

1,862 published reviews in this topic

youturnEducation

அரசுப் பள்ளியில் நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சி..! பெற்றோர்களே உஷார். திமுக ஆட்சியில் பிள்ளைகளைப் பெத்தவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்க. திமுக அப்பாவ வாழ்த்துறாங்க. ஒரு சினிமா ரசிகர் மன்றத் தலைவன் கல்வி அமைச்சராக இருந்தால் அந்தப் பள்ளிக்கூடத்தில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவச் செல்வங்கள் எப்படியாவது நாசமா கெட்டு ஒழிந்து போகவேண்டும் என்று சிந்திக்கிறான் திமுக காரன். மக்களே! உங்கள் பிள்ளைகள் நல்வாழ்வு உங்கள் கையில்தான் உள்ளது🙏🙏🙏 கவனமாக இருங்கள்..

Publisher’s rating: false

youturnEducation

“கடந்தாண்டு மார்ச் 15ல் பிஎம்ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது" - ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். இதை செய்தி சரி பார்க்கும் “அறிஞர்கள் “ சரி பார்த்து உண்மையை விளக்குவார்களா.. ??

Publisher’s rating: false