Skip to main content

PeakMetrics / Fact Checks

Disasters & emergencies fact checks

Explore claims publishers have checked about disasters & emergencies. Read their original ratings and follow the evidence.

3,259 published reviews in this topic

youturnDisasters & emergencies

மத்திய பிரதேச படகு விபத்தில் 4 வயது மகனை கட்டி அணைத்தபடி உயிரிழந்த தாய் தந்தை, மகள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், உடல்களை பார்த்து கதறி அழும் காட்சிகள் இதயத்தை நொறுக்குவதாய் உள்ளது.

Publisher’s rating: fake

youturnDisasters & emergencies

திருவண்ணாமலையில் உள்ள கார்த்திகை தீபம் ஏற்றும் மலையில் மிகப் பெரிய நிலச்சரிவு Land slide ஏற்பட்டிருக்கு. போல. கடந்த சில வருடங்களாகவே இந்த மலையை சுற்றி நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. என்ன காரணம் என்று யாராவது தெரிஞ்சா சொல்லுங்க. இந்த மாதிரி நான் எப்பொழுதும் இந்த மலையை பார்த்ததே இல்லை.

Publisher’s rating: false