Skip to main content

PeakMetrics / Fact Checks

Culture & entertainment fact checks

Explore claims publishers have checked about culture & entertainment. Read their original ratings and follow the evidence.

3,169 published reviews in this topic

youturnCulture & entertainment

உலக அளவில் ரசிகர்களைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான், தனது நாட்டைவிட்டு அழுதபடியே வெளியேறி இஸ்லாத்தை தழுவினார்… பிரிட்டிஷ் ஹாங்காங்கில் (சீனா) பிறந்த ஜாக்கிசான், தனது அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் மூலம் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றிய இவருக்கு, வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஸ்டண்ட் கலைஞர் என்று பண்முக திறன் கொண்ட ஜாக்கிஜான், தற்போது தனது நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். அதுவும் அழுதபடியே..

Publisher’s rating: false