SPB பாலசுப்பிரமணி பூரணமாக குணமடைந்தார்.. அனைவரின் வேண்டுதல்களுக்கும் செவிசாய்த்து அந்த பாடும் நிலாவை நமக்கு மீண்டும் பரிசு அளித்து விட்டான் இறைவன்.. ஆம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த SPB என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட பிரபல பாடகர் பாலசுப்பிரமணி முழுமையாக குணம் அடைந்தார்.. ஆகஸ்ட் 5தேதி முதல் சிகிச்சை பெற்று வரும் இவருக்கு இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்ததால் இனி உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்