Skip to main content

The claim

CLAIM 1 : தமிழ்நாடு காவல்துறையை விட அமலாக்கத்துறையின் வழக்குகளில் தண்டனை விகிதத்தின் சதவீதம் அதிகமாக உள்ளது. CLAIM 2 : தனியார்ப் பள்ளியில் இருக்கும் தரமான கல்வி, அரசுப் பள்ளியில் இல்லை, நிறையப் பேர் தேர்ச்சி பெறுவதில்லை. CLAIM 3 : சாதி வாரிக் கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசவில்லை. CLAIM 4 : காலை உணவுத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி தருகிறது.

Rating

misleading

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 16, 2026