Fact Checks/Politics & government/ReviewThe claim8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்யக் கூடாது. செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்ட திமுக நிலைய வழக்கறிஞர் வில்சனை திமுக எம்.பியாக தேர்ந்தெடுத்து இருக்கிறது.RatingFakeReviewed by Youturn ↗ · July 4, 2019Original fact check ↗Search related fact checks →Use this record in your application ↗Report a correction ↗