The claim
250 கோடி கார் ரேஸ் எல்லாம் தமிழகத்தின் தலைவிதி தேசிய அளவில் கபடி விளையாடும் ஏழை வீராங்கனைக்கு ஒழுங்கா சாப்பாடு கூட கொடுக்க துப்பில்ல இந்த லட்சன கூந்தல்ல தமிழக விளையாட்டு துறையை உலக அளவில் தூக்கி நிறுத்துவாராம் துறை அமைச்சருக்கு ஓய்வு வேற
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026