2018 நீட் தேர்வில் மோசடி. சிபிஎஸ்இ வெளியிட்ட விவரங்களின்படி பீகார் மாநிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை 35,641 பேர். ஆனால், தேர்வு முடிவு அறிக்கையின்படி, பீகார் மாநிலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் 37,899 பேர். அப்படியானால், பீகார் மாநிலத்தில் 2258 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காமலேயே தேர்ச்சிப் பெற்றவர்களா ? இல்லையென்றால் கூடுதலாக உள்ள 30,430 விண்ணப்பங்கள் போலியாக இணைக்கப்பட்டவையா ?