Skip to main content

The claim

2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி 20-20 உலகக் கோப்பையை வென்ற போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Rating

ஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSE

Reviewed by Fact Crescendo ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [S1] Fact Crescendo original review

    Original review · Retrieved October 17, 2026