Skip to main content

The claim

20-ம் நூற்றாண்டில் மிகக் குறைந்த வயதில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தான் ஜார்ஜ். இக்கொடூரமான தண்டனையை ஜார்ஜ் பெறும் போது அவனது வயது 14 தான். 70 வருடங்கள் கழித்து ஜார்ஜ் குற்றவாளி இல்லை என அமெரிக்காவின் தெற்கு கரோலினா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. படத்தில் எலெக்ட்ரிக் ஷாக் மூலம் மரண தண்டனையை நிறைவேற்றுவதை பார்க்கலாம்.

Rating

Mix

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
20-ம் நூற்றாண்டில் மிகக் குறைந்த வயதில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தான் ஜார்ஜ். இக்கொடூர | PeakMetrics Fact Checks