1991-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரகாம் ஹான்காக் எனும் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர், தமிழகத்தின் காவேரிபூம்பட்டிணம் எனும் பூம்புகாரின் ஆழ்கடலில் 11,000 ஆண்டுகள் பழமையான தமிழர் நாகரிகம் இருப்பதை கண்டுபிடித்து புகைப்படங்களையும், ஆவணங்களையும் மத்திய அரசிடம் பெங்களூரில் சமர்ப்பித்தார். ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் அதை கண்டுகொள்ளவே இல்லை. அதிர்ந்துபோன அவருக்கு இன்னொரு அதிர்ச்சி இது பற்றி அவரை பேசியதை இந்தியாவில் ஒளிபரப்பவும் இல்லை. பிறகு இங்கிலாந்தின் 4சேனல் நிறுவனம் ஒலிபரப்பியது.