Skip to main content

The claim

ஹம்சா பெண்டெலட்ஜ் என்ற ஹேக்கர் அமெரிக்காவின் வங்கிகளை ஹேக்கிங் செய்து பல மில்லியன் டாலர்களை திருடி பல நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு உதவி உள்ளார் . இதனால் அவருக்கு மரணதண்டனை அறிவித்து தூக்கிலிடும் முன் சிரித்த முகத்துடன் விடை பெற்றார்

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗