Skip to main content

The claim

ஸ்மார்ட் போன் வைத்து உள்ளவர்களுக்கு அவசியமான ஒன்று. தங்களது செல்பேசியில் *#62# என டயல் செய்து பாருங்கள். Not Forwarded என செய்தி வந்தால் நலம். மாறாக, call forward என்ற வாசகத்தின் பின்னர் ஒன்று அல்லது இரண்டு தொலைபேசி இலக்கம் வந்தால் உங்கள் தொலைபேசி வழியே நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்று அர்த்தம். call forward வசதியை நிறுத்த ##002# என்று டயல் செய்தால் போதும். உடனடியாக அனைவருக்கும் பகிரவும்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗