Skip to main content

The claim

விவசாயிகள், மட்பாண்ட தொழிலாளர்கள் வண்டல் மண்ணை விலையில்லாமலும் உரிமக்கட்டணம் செலுத்தாமலும் எடுக்க அனுமதி. தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி. வண்டல் மண் எடுக்க http://tnesevai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு #AlluvialSoil #soil #permission #thanthitv

Rating

misleading

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 15, 2026