Skip to main content

The claim

வணக்கம் நண்பர்களே சீன அதிபர் ஜீ ஜிங்பிங் வீட்டு காவலில் வைக்கபட்டது உண்மை தான். காரணம் மோடி தலைமையிலான பாரதத்தை எதிர்க்க வேண்டும் மிரட்ட வேண்டும் என்பதற்காகவே தனது முழு சிந்தனையையும் பயன்படுத்தி தன்னுடைய நாட்டின் பொருளாதாரத்தை மட்டுமின்றி பல வகையிலும் தோல்வியை கண்டுள்ளதால் வந்த பிரச்சினை. ஒன்று : கொரானா தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் ஜீ ஜிங்பிங் தோல்வி. அதே கொரானாவை கட்டுபடுத்துவதில் மோடிஜீ வெற்றி கண்டுள்ளார் இரண்டு : கொரானா தடுப்பூசி கண்டுபிடித்ததில் ஜீ ஜிங்பிங் அரசுக்கு தோல்வி. அதே கொரானா தடுப்பைசி கண்டுபிடித்ததில் மோடி ஜீ அரசு வெற்றி கண்டுள்ளது மூன்று : ஜீ ஜிங்பிங் கொரானா தடுப்பூசி போடுவதில் ஒரு ஒழுங்கு முறையில்லாமல் போடப்பட்டது மட்டுமின்றி அந்த தடுப்பூசிகள் சரியாக பலன் தராததால் இன்று வரை ஒமிக்ரான் வகையை சேர்ந்த கொரானாவினால் லாக்டவுன் முடிந்தபாடில்லை இன்றும் தொடர்கிறது. அதனால் சீனாவின் பொருளாதாரம் மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. அதே கொரானா தடுப்பூசி போடுவதில் மோடி அரசு வெற்றி கண்டு நம் பாரதம் சகஜமான சூழ்நிலையில் இன்றைக்கு பிரிட்டன் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளி பாரதம் 5துவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இது எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவின் பாதுகாப்பே ஜீ ஜிங்பிங் அவர்களால் கேள்விகுறியாக உள்ளதாக அவர்மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காரணம் இந்தியாவை உளவுப்பார்க்க சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வந்தது அல்லவா அந்த கப்பலால் இந்தியாவை உளவு பார்க்க முடியவில்லை மாறாக அந்த கப்பலுடைய அனைத்து டேட்டாவையும் நமது இந்திய செயற்கை கோள்கள் எடுத்துவிட்டன. இதுதான் ஜீ ஜிங்பிங் மீது அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கு கோபம். அதனால் ஜீ ஜிங்பிங் வீட்டு காவலில் வைக்கபட்டுள்ளார்.

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗