Skip to main content

The claim

வட ஆப்பிரிக்காவை உலுக்கிய எபோலா வைரஸ் இப்பொழுது இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது . கர்நாடகாவை சேர்ந்த NIT மாணவன் ஒருவர் இந்த வைரஸால் இறந்து உள்ளார் . இதில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி நீரை பருகுங்கள் . மேலும் வெந்நீரையும் , உப்பையும் குடிப்பதற்கும் , குளிப்பதற்கும் பயன்படுத்துங்கள் . இந்த செய்தியை உடனடியாக அனைவருக்கும் பகிருங்கள்

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗
வட ஆப்பிரிக்காவை உலுக்கிய எபோலா வைரஸ் இப்பொழுது இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது . கர்நாடகாவை சேர்ந்த N | PeakMetrics Fact Checks