Skip to main content

The claim

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக-வுக்கு அதிமுக தொண்டர்கள் ஒரு போதும் ஓட்டு போட மாட்டார்கள் என்று சிவி சண்முகம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Rating

ஃபேக்ட் கிரஸண்டோ ரேட்டிங்: FALSE

Reviewed by Fact Crescendo ↗ ·

Original fact check ↗

Original review summary

The review says the card was fake, citing a denial by the Villupuram district AIADMK IT wing that the statement was a false report using C.V. Shanmugam’s name: “இது சமூக விரோதிகளால் பரப்பப்படும் தவறான அறிக்கை..!” It also reports that Shanmugam’s aide filed a police complaint about the posts: “தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”.[S1]

Research date:

Sources and attribution

  1. [S1] Fact Crescendo original review

    Original review · Retrieved October 17, 2026