The claim
ராஜஸ்தானில் தலித் இளைஞர் கோவிலுக்குள் சென்றதால், உயர்ந்த ஜாதியினருக்கு இழிவை ஏற்படுத்தி விட்டதாக கூறி அந்த இளைஞரை பொது வெளியில் தூக்கில் தொங்கவிட்டு கொல்லப் பட்ட நிகழ்வு.. இது தான் டிஜிட்டல் இந்தியா..
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 17, 2026