Skip to main content

The claim

மௌலவி இந்தக் குழந்தையிடம் தவறாக நடந்துகொண்டு, மற்றவர்களிடம் தவறாகப் பேசுகிறார். மாற்று மதப் பிரச்சனை பற்றி பேசுவது எங்களுக்கு அவசியம் இல்லை தான் ஆனால் மதத்தின் பெயரில் கல்வி போதிக்கிறேன் என்று பச்சிளம் குழந்தையை அடித்து சித்திரவதை செய்வது நியாயமாகுமா எங்கே அந்த மனித உரிமை ஆர்வலர்கள்..

Rating

False

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗