Skip to main content

The claim

மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய கலவரத்தை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திக்கொண்டு உள்ளனர். உயிர் தப்பித்து வேறு பகுதிகளுக்கு ஓடிய இந்துக்களின் வீடு மற்றும் தோட்டங்களை அடித்து நொறுக்கி நாசம் செய்கின்றனர். மணிப்பூர் கலவரம் பற்றி பேசிய தமிழக அரசியல்வாதிகள் முதல் தமிழக ஊடகங்கள் மேற்கு வங்க #முர்ஷிதாபாத்_கலவரம் பற்றி பேச மறுக்கின்றனர். கலவரம் செய்பவர்கள் இஸ்லாமியர்கள் என்றால் வாய்யை திறக்க அஞ்சுவது ஏன்?

Rating

false

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 16, 2026