Skip to main content

The claim

மார்கரெட் சாங்கர், மேரி ஸ்டோப்ஸ் ஆகிய இரண்டு அமெரிக்க செயல்பாட்டாளர்கள் பெண்களுக்கான கருத்தடை பற்றிய பிரச்சாரத்திற்காக 1920களில் இந்தியா வந்தனர். அவர்கள் காந்தியை சந்தித்தனர். காந்தி இந்த கருத்தை ஆதரிக்கவில்லை. பின்னர் நேருவிடம் சென்றனர். நேரு, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் இந்த கருத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அம்பேத்கரிடம் இதுபற்றி பேசினர். மேலும் காந்தி கருத்தடை பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயம் பற்றி அவர்கள் அம்பேத்கரிடம் கூறியபோது, 'காந்தி ஒரு முட்டாள்' என்று அம்பேத்கர் சொன்னார். - ஷாலின் மரியா லாரன்ஸ்

Rating

mix

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 16, 2026