Skip to main content

The claim

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் பொழுது நிகழும் உயிரிழப்பு சம்பவங்களில் தமிழகமே முதலிடம். தமிழ்நாட்டில் 194 உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

Rating

True

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗