Skip to main content

The claim

மனிதன் எந்த அளவிற்கு மனிதாபிமானம் அற்றவன் என்பதற்கு உதாரணம்.. இந்த புகைப்படங்கள் தான். தன் வாழ்க்கையை சைக்கிள் ரிக்‌ஷா இழுத்து சம்பாரிக்கும் ஒரு ஏழை ரிக்‌ஷா தொழிலாளியின் ரிக்‌ஷாவை புல்டோஷர் கொண்டு சுக்கு நூறாக்கிய காட்சி. தன் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதை கண்டு கதறி அழும் அந்த மனிதனின் வேதனை அழுகையை பாருங்கள். உங்களுக்கு ஒரு வலி ஏற்படும். Note : சைக்கிள் ரிக்சாகளுக்கு பங்களாதேஷ் தடைவிதித்துள்ளது.

Rating

True

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗