The claim
முத்தாலாக் தடை சட்டம் வரும் முன்பு கணவர் தான் மனைவியை "தலாக் தலாக் தலாக்" என சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை அதிகம் இருந்தது. இஸ்லாமிய பெண்களுக்கும் விவாகரத்து செய்யலாம் என்ற இந்த சம உரிமையை தந்தது தான் மோடியின் சமத்துவ ஆட்சி
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026