The claim
மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களின் பார்வைக்கு. இம்மானுயேல் என்ற ஒரு சமூகத் தலைவருக்கு மணிமண்டபம் கட்டுவதில் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எந்த காரணத்தினால் இந்த சமூகத் தலைவரை சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி என்று கூறுகிறீர்கள். இவர் எந்த ஆண்டு எந்த இடத்தில் யாரை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடினார் இவரை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நீங்கள் சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிடுகிறீர்கள்.
Sources and attribution
- [original] youturn original review
Original review · Retrieved October 16, 2026