Skip to main content

The claim

மக்களின் குரல் – ஊடக கருத்துக் கணிப்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராக யார் வரவேண்டும்?என்று News18 தேசிய ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில், 33% மக்கள் ஆதரவு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அடுத்த முதலமைச்சர் – EPS அதோடு நிற்கவில்லை… எந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு, 37% மக்கள் ஆதரவு அதிமுக – பாஜக கூட்டணி இது விளம்பரம் அல்ல… வாக்குச்சாவடி போகும் முன்பே வெளிப்படும் மக்களின் தீர்ப்பு. அரசின் முகமூடி களைந்து,மாற்றத்தை நோக்கி நகரும் தமிழ்நாடு. வெற்றி கூட்டணியின் பாதையில் மக்கள்.

Rating

misleading

Reviewed by youturn ↗ ·

Original fact check ↗

Sources and attribution

  1. [original] youturn original review

    Original review · Retrieved October 16, 2026

மக்களின் குரல் – ஊடக கருத்துக் கணிப்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராக யார் வரவேண்டும்?என்று News18 தேச | PeakMetrics Fact Checks